Top posting users this month
No user |
Similar topics
களைகட்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் பன்னீர் செல்வம்
Page 1 of 1

சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக காலி செய்யப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கு வருகிற 27-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தலை திமுக, பாமக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக கட்சிகளின் நிலைப்பாடு தெரியவில்லை.
டிராபிக் ராமசாமி போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை பொது வேட்பாளராக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் நேற்று நடந்துள்ளது.
அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கிய விழாவில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்திவிட்டு, தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சாலையில் சென்ற பேருந்துகளில் இருந்த பயணிகள், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள், கடைகளில் இருந்த வியாபாரிகள் என அனைவரிடமும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங்கோவன் குற்றச்சாட்டு
» வாய்ச் சவடால் காட்டுகிறாரா பன்னீர் செல்வம்? கருணாநிதி அதிரடி
» மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிக்கும் சல்மான் ஒரு நம்பிக்கைத் துரோகி: வைகோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum