Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த பகல் கனவு காணுகின்றார்: ஜே.சீ.அலவத்துவல
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி பிரதமராகும் பகல் கனவில் இருந்து விழித்துக் கொள்ளுமாறு வடமேல் மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியன் போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது சகபாடிகளின் ஊழல் மோசடிகளை மறைத்து கொள்வதற்காகவே அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கடந்த அரசாங்கத்தின் மோசடிகாரர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடிவடிக்கைகளை வேறு திசைக்கு திருப்பிக்கொள்வதற்காக மஹிந்த தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
எனினும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இந்நாட்டு புத்திசாலி மக்கள் அவரை தோற்கடித்து விடுவார்கள்.
மோசடிகாரர்களை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பொறுப்பு கூறுகின்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு பெறும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்தை ஓகஸ்ட் மாதம 17ஆம் திகதி அமையப்போவதனை மஹிந்த ராஜபக்சவினால் பார்த்துக்கொள்ள முடியும்.
மோசடிகாரர்களுக்காக செயற்படுகின்ற முன்னாள் ஜனாதிபதியை கடந்த ஜனவரி 08ஆம் திகதி மக்களால் துரத்தப்பட்டார் மீண்டும் மக்கள் அவருக்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டார்கள்.
கடந்த 10 வருட ஆட்சியினுள் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்காத முன்னாள் ஜனாதிபதி மீண்டும் மக்கள் ஆதரவு கேற்பது எந்த அடிப்படையில் என எனக்கு புரியவில்லை.
மஹிந்த ராஜபக்சவின் ஊழல் மற்றும் மோசடியினை தோற்கடிப்பதற்கு மக்கள் ஆயத்தமாக உள்ளனர்.
அதற்கமைய குருணாகல் மாவட்டம் மாத்திரமின்றி, நாட்டின் நாட்டின் பெறும்பான்மை மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியை தற்போது வரையிலே உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தன் மீதும் கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாதுகாப்போம்!- ஜே.சீ.அலவத்துவல
» இரவுக் காகங்களின் பகல்
» ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசி திருவிழா: பகல் பத்து உற்சவம் இன்று தொடங்கியது
» இரவுக் காகங்களின் பகல்
» ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசி திருவிழா: பகல் பத்து உற்சவம் இன்று தொடங்கியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum