Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


என்னை தற்கொலைக்கு அனுமதியுங்கள்! கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்

Go down

என்னை தற்கொலைக்கு அனுமதியுங்கள்! கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் Empty என்னை தற்கொலைக்கு அனுமதியுங்கள்! கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்

Post by oviya Thu Jun 25, 2015 3:10 pm

கணவன் பிரிந்து விட்டதால் என்னை தற்கொலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பெண் ஒருவர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த அனிதா (31), கடந்த 2007ம் ஆண்டு சண்முகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சண்முகம் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை வளர்க்க அனிதா கஷ்டப்படுகிறார்.

இதனால் விரக்தியில் தன்னை தற்கொலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் அவர் மனு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது கணவர் சண்முகம் தற்போது எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். நான் வயதான தந்தையின் ஆதரவில் வாழ்ந்து வருகிறேன்.

என் கணவன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக மகளிர் பொலிசில் புகார் கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனக்கும், என் மகளுக்கும் எதிர்காலம் இருப்பதாக கருதவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது மகளின் எதிர்காலம் கருதி என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்.

இது முடியாதபட்சத்தில் என்னையும், என் மகளையும் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum