Top posting users this month
No user |
Similar topics
ஈசி மிளகு கோழி
Page 1 of 1
ஈசி மிளகு கோழி
கோழி - ஒரு கிலோ
மிளகு - 25 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
பட்டை - ஒரு துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
உப்பு - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
கோழியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் மிளகு, வெங்கயம், இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்
எண்ணெயை காய வைத்து அதில் பட்டை, கறிவேப்பிலையை போட்டு வெடிக்க விட்டு அதில் அரைத்த மசாலாவை போட்டு நன்கு வதக்கி பின் வடித்து வைத்துள்ள கோழியை போட்டு நல்ல கிளறி அப்படியே சிம்மில் வைத்து வேக விட வேண்டும். 15 நிமிடத்தில் வெந்து விடும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum