Top posting users this month
No user |
Similar topics
மல்லி மிளகு கோழி
Page 1 of 1
மல்லி மிளகு கோழி
கோழி - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு
கோழியுடன் உப்பு, சிறிது மஞ்சள் தூள் கலந்து ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை தனியாக அரைத்து வைக்கவும்.
தக்காளியுடன் கொத்தமல்லித் தழை சேர்த்து சிறிது நீர் விட்டு நைசாக அரைத்து தனியாக வைக்கவும். தக்காளி நன்றாக நீர் விட்டால் நீர் சேர்க்க தேவை இல்லை.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவை சேர்த்து வதக்கவும்.
தக்காளி, கொத்தமல்லித் தழை கலவை சேர்த்து வதக்கவும்.
பின் மிளகு தவிர மற்ற தூள் வகைகள் சேர்த்து பிரட்டி தேவைப்பட்டால் கால் கப் நீர் விட்டு மசாலா வாசம் போக எண்ணெய் பிரிய வதக்கவும்.
மசாலா தயாரானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். நீர் தேவை இல்லை.
முக்கால் பதம் வெந்ததும் மிளகை ஃப்ரெஷாக பொடி செய்து தூவி கலந்து விடவும்.
சிக்கன் வெந்ததும் நன்றாக பிரட்டி எண்ணெய் பிரிய விட்டு எடுக்கவும். சுவையான மல்லி மிளகு சிக்கன் தயார். இது கெட்டி மசாலாவாக இருக்கும். ட்ரையாக இருக்காது. நீர் சேர்க்க வேண்டாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum