Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வறுத்த மிளகு கோழி

Go down

வறுத்த மிளகு கோழி                       Empty வறுத்த மிளகு கோழி

Post by oviya Fri May 22, 2015 2:34 pm

கோழிக்கறி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 1, அன்னாசிப்பூ - 2, கல்பாசி - சிறிது
சீரகம், சோம்பு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 8
வறுத்து தூள் பண்ண:
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி


ஒரு கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வறுத்து தூளாக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து, மஞ்சள் தூளுடன் கோழிக்கறியை பொடியாக நறுக்கி பிசறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மிளகாய்ப்பொடி போட்டு கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
தண்ணீர் வற்றி கறி வெந்தவுடன் தூளாக்கிய பொடியை போட்டு சிறுதீயில் 10 நிமிடம் கிளறி இறக்கவும். சுவையான வறுத்த மிளகு கோழி தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum