Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொதுத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் 60 புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

Go down

பொதுத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் 60 புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி Empty பொதுத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் 60 புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

Post by oviya Fri Jun 19, 2015 2:41 pm

கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களை நீக்க அந்த கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது எனவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

ஊழல், மோசடிகள் மற்றும் அவமதிப்பை பெற்றிராத, சட்டம், மருத்துவம், கணக்காய்வு, ஊடகம், விளையாட்டு, கலைத்துறை உட்பட நிபுணத்துவ துறைகளை சார்ந்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ள 80க்கும் மேற்பட்ட புத்தஜீவிகளை தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது சந்தித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன, அமைச்சுக்களில் உயர் பதவிகளை வகிக்கும் சில அதிகாரிகளுக்கும், பல்கலைக்கழகங்களை சேர்ந்த சில விரிவுரையாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி ஏற்கனவே தீர்மானித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum