Top posting users this month
No user |
பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் களமிறங்கும் அர்ஜுன ரணத்துங்க
Page 1 of 1

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜூன ரணத்துங்க ஜனநாயக தேசியக் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக 2010ம் ஆண்டு தெரிவானார். முன்னாள் இராணுவ தளபதியின் தலைமையில் செயற்படுகின்ற ஜனநாயக தேசியக் முன்னணியில் இருந்து விலகியவர் பாராளுமன்றத்தினுள் ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினராகவே செயற்பட்டார்.
பின்னர் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தார். தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும், அவர் தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் அர்ஜூன துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum