Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணம் உயரும்

Go down

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணம் உயரும் Empty எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணம் உயரும்

Post by oviya Thu Jun 18, 2015 2:13 pm

2015ம் ஆண்டில் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்த போதிலும் எரிபொருள் விலை உயருமாயின் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனியார் பஸ் போக்குவரத்து சேவையின் முன்னேற்றத்திற்காக தமது சம்மேளனம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வீழ்ச்சி கண்டுள்ள பஸ் போக்குவரத்து சேவையை மீண்டும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்,

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum