Top posting users this month
No user |
Similar topics
எரிபொருள் விலை உயர்வு குறித்த தகவல்களில் உண்மையில்லை: மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு
Page 1 of 1

எரிபொருட்களுக்கான விலைகளை உயர்த்த எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக பல்வேறு தரப்பினர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கத்தரப்பு அதிகாரிகளும் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இலங்கையில் எரிபொருள் விலைகளை உயர்த்துவது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சிடமே காணப்படுகின்றது.
கிரமமான விலைப்பொறிமுறைமை ஒன்று எரிபொருள் துறைக்கு அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.
நுகர்வோர் வெளிப்படைத்தன்மையுடன் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை ஏற்றுக்கொள் முடியாது எனவும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மின்வலு எரிசக்தி பதில் அமைச்சராக ரங்கே பண்டார நியமனம்
» எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணம் உயரும்
» எரிபொருள் விலை குறைப்பினால் பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சி- குறைக்காவிட்டால் அறிவிக்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum