Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்களின் மோசடிகள் குறித்த ஆவணங்கள் உண்டு!– அமைச்சு செயலாளர் சங்கம்
Page 1 of 1

அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் பற்றிய ஆவணங்கள் உண்டு என அமைச்சு செயலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
20 முன்னாள் அமைச்சர்கள், 11 அமைச்சின் செயலாளர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் பற்றிய ஆவணங்கள் கோப்புக்கள் கைவசம் உண்டு என சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எமது சங்கத்தில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் கீழ் கடமையாற்றிய பலர் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்களின் சரியான தகவல்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த ஆவணங்கள் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்படும்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த பலர் அமைச்சின் செயலாளர்களாக உறவினர்களையே நியமித்திருந்தனர்.
புதிய அமைச்சரவைக்கான செயலாளர் நியமனத்தின் போது தகுதியான திறமையானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
உள்ளுராட்சி மன்றமொன்றுக்கு ஆண்டு தோறும் 6000 முதல் 7000 மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுகின்றது.
இந்தப் பணத்தைக் கொண்டு எந்தவொரு ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டமும் முன்னெடுக்கப்படுவதில்லை என அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மஹாவலி கேந்திர நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமல் வீரவன்சவின் நிதி மோசடிகள் குறித்த தகவல்கள் அம்பலம்
» பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் நாளை விசாரணைகள் ஆரம்பம்
» செல்போன்- கிரடிட் கார்டு- இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும்-தடுப்பும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum