Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எரிபொருள் விலை குறைப்பினால் பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சி- குறைக்காவிட்டால் அறிவிக்கவும்

Go down

எரிபொருள் விலை குறைப்பினால் பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சி- குறைக்காவிட்டால் அறிவிக்கவும் Empty எரிபொருள் விலை குறைப்பினால் பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சி- குறைக்காவிட்டால் அறிவிக்கவும்

Post by oviya Thu Jan 22, 2015 1:26 pm

எரிபொருள் விலை குறைத்தமையால் மலையக மக்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மண்ணெண்ணெய் விலை 16.00 ரூபாயினால் குறைக்கப்பட்டதனால் தங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இலகுவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

நடைமுறைபடுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை தொடர்ந்தும் நீடிக்குமாறு பெருந்தோட்ட மக்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் ஹட்டன் நகரத்தில் எரிபொருள் நிலையங்கள் சிலவற்றில் எரிபொருள் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளனர்.

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் புதிய விலையின் கீழ் எரிபொருள் விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படாமையால் அனுமதி வழங்கும் வரை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலை குறைப்பை பின் பற்றவில்லையா? அறிவியுங்கள் - பாலித்த ரங்கே பண்டார

பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்னை போன்ற எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பழைய விலைக்கு எரிபொருள் வழங்கினால் எமக்கு அறிவியுங்கள் என்று மின்வலு எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார். முறைப்பாடு செய்ய 4 தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum