Top posting users this month
No user |
Similar topics
புலம்பெயர் தமிழர்களின் சர்வதேச மாநாடு பாராட்டத்தக்கது: டி.யூ. குணசேகர
Page 1 of 1

புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்த வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை பாராட்ட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
இப்படியான மாநாடு நடத்தப்பட வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்தாக தெரிவித்துள்ள அவர், அதனை அமுல்படுத்துமாறு தான் உள்ளிட்டோர் முன்னாள் ஜனாதிபதியிடம் பல முறை கோரியிருந்தாகவும் அவர் இனவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து அந்த யோசனையை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு ஒன்று நடத்தப்படுமாயின் அது சட்டவிரோதமாக நடவடிக்கை என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை இலக்கு வைத்து சில தரப்பினர் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. இவ்வாறு செய்வதன் மூலம் நாடு பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை நோக்கி தள்ளப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாராட்டுவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தேசிய நல்லிணக்கத்திற்கான அடித்தளமாக அமையும் என பொதுபல சேனா அமைப்புக்குள் நடந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புலம்பெயர் தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும்!
» கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி
» மக்களின் தீர்ப்பினை ஏற்றுக்கொண்டு மஹிந்த பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்கது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum