Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் ஜனாதிபதி ஆட்சியை இழந்த பின் உண்மை பேசுகிறார்!– ஐ.தே.கட்சி
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் பொய்களை கூறியதாகவும் தோல்வியடைந்த பின்னர் உண்மை பேசி வருவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாசீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே வடக்கில் 59 முகாம்கள் அகற்றப்பட்டன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி, தான் அலரி மாளிகையில் வளர்த்த நாய்களுக்கு மக்களின் பணத்தை பயன்படுத்தியே உணவு வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதியின் குடும்பம் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை பற்றி இன்னும் கண்டுப்பிடிக்க முடியாமல் உள்ளது எனவும் கபீர் ஹாசீம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதுவருடத்திற்கு பின் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்: ஞானசார தேரர்
» என்னிடம் கட்சி, நிற பேதங்கள் இல்லை: ஜனாதிபதி
» ஜனாதிபதி - சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum