Top posting users this month
No user |
Similar topics
ஆட்சிக்கு வந்த பின் உதவியவர்களை மறப்பது சகஜமானது: ஜனாதிபதி
Page 1 of 1

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஆதரவு வழங்கி அணிகளை ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் மறந்து விடுவது வழமையான சம்பிரதாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த பின்னரும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக அந்த அணிகள் முன் நின்று செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டே நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கால நோக்கத்தை நிறைவேற்றுவதை பின்நோக்கி தள்ளி விட்டு, பதில் புரட்சியை எதிர்நோக்க தற்போதைய அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி
» புதுவருடத்திற்கு பின் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்: ஞானசார தேரர்
» யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை மக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும்: ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum