Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதுவருடத்திற்கு பின் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்: ஞானசார தேரர்

Go down

புதுவருடத்திற்கு பின் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்: ஞானசார தேரர் Empty புதுவருடத்திற்கு பின் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்: ஞானசார தேரர்

Post by oviya Sat Apr 11, 2015 12:57 pm

சிங்கள, தமிழ் புதுவருடத்திற்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டுமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அபிவிருத்திகள் பாரிய நெருக்கடிகளில் உள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு கூறவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவி விலகல், பாராளுமன்றம் கலைப்பு, தேசிய அரசாங்கம் உருவாக்கம் ஆகியவற்றினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியினை தடுக்கமுடியாது, ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்வதன் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிற்கு உயிர் உள்ள தலைவரே வேண்டும், புதுவருடத்தின் பின்னர் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum