Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் ஜனாதிபதி பின்பகுதி உடைந்த கட்டெறும்பை போல் செயற்படுகிறார்!– அமைச்சர் விஜயமுனி
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது பின்பகுதி உடைந்து போன கட்டெறும்பை போல் நடந்து கொள்வதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
பிபில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை கொண்டு நடத்த முன்னாள் ஜனாதிபதி தடையாக இருக்கக் கூடாது என கூறியுள்ளார்.
பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் வருகின்றது என்பதற்காக வாக்குகள் இருக்கின்றது என்று கூற முடியாது.
மகிந்த ராஜபக்சவின் கூட்டங்களுக்கு வந்த மக்கள் தொகையை கணக்கிட்டால் அவர் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயின் மகன். ஏன் அவருக்கு கட்சியை கொண்டு நடத்த விடுகிறார்கள் இல்லை.
இரண்டு, மூன்று முறை ஆட்சி நடத்தியவர். எதற்காக அவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்லவின் இல்லத்தில் குடியேறும் ஜனாதிபதி மைத்திரிபால
» சோதிடர் சுமணதாசவே அப்பாவை கொலை செய்ய முயற்சித்தார்!– அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா
» கடூழிய சிறைத் தண்டனை பெற்றது போல் உணர்ந்தேன்: முன்னாள் பிரதம நீதியரசரின் உணர்வுபூர்வமான உரை- ஓய்வு பெற்றார் ஷிராணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum