Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யுத்த காலத்தில் இல்லாத தேசிய அரசாங்கம் இப்போது எதற்கு?: சமித்தி தேரர் கேள்வி

Go down

யுத்த காலத்தில் இல்லாத தேசிய அரசாங்கம் இப்போது எதற்கு?: சமித்தி தேரர் கேள்வி Empty யுத்த காலத்தில் இல்லாத தேசிய அரசாங்கம் இப்போது எதற்கு?: சமித்தி தேரர் கேள்வி

Post by oviya Sat Jun 13, 2015 1:19 pm

தேசிய அரசாங்கம் அமைப்பது பாட்டிமார்கள் அரிசி அரிப்பதற்காகவா என தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்தி தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் யுத்தம் இடம்பெறும் போது தேசிய அரசாங்கம் உருவாக்கினார்களா? பாரிய அளவிலான அழிவுகள் ஏற்பட்ட போது தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கினார்களா? இல்லை ஆனால் இது அமெரிக்கர்களின் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியும் வேண்டாம் நீயும் வேண்டாம் என பாதைக்கு இறங்கியதை தேரர் இதன் போது நினைவுபடுத்தினார்.

மகிந்த ராஜபக்சவின் நிமிர்ந்து நிற்கும் நரைத்த தலைமுடியுடன் நல்லாட்சி அணியை ஒன்றாக வைத்து பார்த்தால், அவர்களுக்கு முதுகெலும்பில்லை என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை எம்முடன் மோதுமாறு நாம் கேட்கிறோம். நீங்கள் வாருங்கள். எழுந்து செல்லுங்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum