Top posting users this month
No user |
Similar topics
பௌத்தவாத கருத்தைக் கூறி அரசாங்கம் களவுகளை மறைக்கப் பார்க்கிறது!- அத்துரலிய தேரர்
Page 1 of 1

பொய்யான சிங்கள பௌத்த வாதத்தை துாண்டிவிடாது இன்று அரசாங்கத்தின் களவுகளை மறைத்துக் கொள்வதற்கு வேறு வழியில்லையென ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்
ஜாதிக ஹெல உறுமய இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்தக் கருத்தை அத்துரலிய தேரர் தெரிவித்தார்.
கசினோ மன்னர்களை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்து நாட்டை சூதாட்டக் கூடமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம். இதுதான் உங்களது பௌத்தத்துவமா? எனவும் தேரர் மேலும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி, அத்துரலிய தேரர் மற்றும் சோபித்த தேரர் இணைந்து புதிய கூட்டணி
» தேசிய நிறைவேற்று குழு அவசியமானதை செய்வதில்லை: அத்துரலிய ரத்ன தேரர்
» யுத்த காலத்தில் இல்லாத தேசிய அரசாங்கம் இப்போது எதற்கு?: சமித்தி தேரர் கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum