Top posting users this month
No user |
Similar topics
சிக்கிய முட்டை
Page 1 of 1
சிக்கிய முட்டை
முட்டை - 3
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முதலில் எண்ணெயை காயவைத்து அதில் கடுகை போட்டு வெடித்ததும் கடலைப் பருப்பு சேர்க்கவும்.
கடலைப்பருப்பு நிறம் மாறியதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றுங்கள்.
உடனே கிளறி சிக்கியது போல ஆக்குங்கள். அதிகமாக தீயைக் கூட்டிக் கொண்டு வைத்து அதிக நேரம் கிளறினால் வரவரவென ஆகும்.
மிதமான தீயில் முட்டை வெந்ததும் சரியாக தீயை அணைத்து விடுங்கள். சுவையான முட்டை சாதத்துடன் அல்லது சப்பாத்தியில் சுருட்டி சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 10 கடவுச்சீட்டுக்களுடன் சிக்கிய பெண்
» விசாரணைகளில் சிக்கிய முன்னாள் பிரதமர்?
» சர்த்குமாரவின் பார்வையில் சிக்கிய ரணில், ரவி, ஜோன்
» விசாரணைகளில் சிக்கிய முன்னாள் பிரதமர்?
» சர்த்குமாரவின் பார்வையில் சிக்கிய ரணில், ரவி, ஜோன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum