Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விசாரணைகளில் சிக்கிய முன்னாள் பிரதமர்?

Go down

விசாரணைகளில் சிக்கிய முன்னாள் பிரதமர்? Empty விசாரணைகளில் சிக்கிய முன்னாள் பிரதமர்?

Post by oviya Sat May 30, 2015 12:10 pm

நாட்டிற்குள் சர்ச்சைக்குரிய வகையில் இரு போதை பொருள் கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன, அவரது மனைவி மற்றும் மகன் அனுராத ஜயரத்னவிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் 261 கிலோ கிராம் எடையுடைய  போதை பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் முன்னாள் பிரதமரின் கடிதத்துடன் சுங்க பிரிவினரிடமிருந்து மீட்டுக்கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முன்னாள் பிரதமரின் செயலாளர் ஒருவர் ஊடாக இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மத்திய மாகாண சபை தேர்தலின் போது பிளாஸ்ரிக் பொருள் என கூறி இக்கொள்கலன்கள் இரண்டும் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய மாகாண உள்ளூராட்சி சபையினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர் ஒருவரும் இதனுடன் தொடர்பு கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum