Top posting users this month
No user |
Similar topics
முட்டை ஆம்லெட்..
Page 1 of 1
முட்டை ஆம்லெட்..
முட்டை ஆம்லெட்..
முட்டை 1
மிளகு தூள்
உப்பு கொஞ்சம்
கொத்தமல்லி இலை
முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைக்கவும்.
தோசை கல்லை காயவைத்து அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும்.
பின் அதன்மேல் மிளகு தூள் உப்பு இரண்டையும் தூவவும் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்து வெந்ததும் திருப்பி போடவும்..

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum