Top posting users this month
No user |
Similar topics
முட்டை ஆம்லெட்
Page 1 of 1
முட்டை ஆம்லெட்
முட்டை - மூன்று
கடலை மாவு - அரை கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - மூன்று
வெங்காயம் - ஒன்று
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை சிறிதாக அரிந்துக் கொள்ளவும்.
முட்டையை கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையை தோசை தவாவில், தோசை போல வார்த்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum