Top posting users this month
No user |
Similar topics
இடியாப்ப முட்டை ஆம்லெட்
Page 1 of 1
இடியாப்ப முட்டை ஆம்லெட்
மீதமான இடியப்பம் உதிர்த்தது அல்லது சைனீஸ் ரைஸ் வெர்மிசெல்லி - 2 கப்
முட்டை - 2
வெங்காயம் நறுக்கியது - 1
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி இலை நறுக்கியது - 2 ஸ்பூன்
ஓய்ஸ்டர் சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
முட்டையில் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்..ஒரு தவாவில் எண்ணை தேய்த்து இக்கலவையை தோசை போல் வார்த்து இருபுறமும் மொருக விட்டு எடுக்கவும்
அழகாக முக்கோண வடிவில் வெட்டு பரிமாறவும்
சுவையான முட்டை இடியப்பம் முட்டை ஆம்லெட் ரெடி
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum