Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்
Page 1 of 1
உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்
1. முட்டை - 4
2. உருளைக்கிழங்கு - 1 (அ) 2
3. பச்சை மிளகாய் - 4
4. வெங்காயம் - 1
5. கருவேப்பிலை
6. கொத்தமல்லி
7. உப்பு
8. எண்ணெய்
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.
தோல் நீக்கிய உருளைக்கிழங்கை பஜ்ஜி'க்கு சீவுவது போல் சீவி, எண்ணெய்'ல் ஃபிரை செய்து வைக்கவும் (மொரு மொருப்பாக கூடாது. நன்றாக வதங்கினால் போதும்)
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து அடிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், வதக்கிய உருளை, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு நான் -ஸ்டிக் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் இந்த கலவையை ஊற்றி ஆம்லெட் போல் வேக விடவும். (மூடி போட்டு வேக வைத்தால் திருப்பி போடும்போது விட்டுப்போகாது.)
ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோனமாக கேக் வெட்டுவது போல் வெட்டி வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum