Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு ஆம்லெட்
Page 1 of 1
உருளைக்கிழங்கு ஆம்லெட்
உருளைக்கிழங்கு - 350 கிராம்
முட்டை - 6
சோயா சாஸ் - 3 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
உருளைக்கிழங்கை 3/4 பதத்திற்கு அவித்து, தோலை உரித்து வட்டமாக வெட்டவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சோயா சாஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெட்டிய உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெயை கிச்சின் பேப்பரில் ஒற்றி எடுக்கவும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக்கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum