Top posting users this month
No user |
Similar topics
சீஸ் ஆம்லெட்
Page 1 of 1
சீஸ் ஆம்லெட்
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
சீஸ் - 3 க்யூப் (45 கிராம்)
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சீஸை துருவியோ அல்லது நறுக்கியோ வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
முட்டையுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
தவாவை சூடாக்கி பரவலாக எண்ணெய் தடவி முட்டைக் கலவையை அதில் ஊற்றி, மூடி போட்டு மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும்.
வெந்த பின்பு அதன் ஒரு பாதியில் மட்டும் நறுக்கிய சீஸை பரவலாக தூவி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
சீஸ் உருகியதும் மறு பாதியால் மூடவும்.
டேஸ்டி சீஸ் ஆம்லெட் ரெடி. தேவைக்கேற்ப துண்டுகள் போட்டு பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum