Top posting users this month
No user |
Similar topics
காய்கறி முட்டை ஆம்லெட்
Page 1 of 1
காய்கறி முட்டை ஆம்லெட்
முட்டை - 4
பொடியாக நறுக்கவும்:
வெங்காயம் - 1கப்
ப.மிளகாய் - 1
கொ.மல்லி - கொஞ்சம்
துருவவும்:
கேரட் - 1
கோஸ் - 1/2
குடைமிளகாய் - 1
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டை கலவையை ஊற்றவும்.
மேலே பொடியாக நறுக்கியதையும், துருவிய காய்கறிகளையும் துவவும்.
கரண்டி வைத்து தடவி விடவும்.
திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum