Top posting users this month
No user |
Similar topics
மாயமான கடற்படை விமானத்தின் கதி என்ன?
Page 1 of 1
மாயமான கடற்படை விமானத்தின் கதி என்ன?
தமிழக கடல் பகுதியில்ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு படையின்'டார்னியர்' விமானம்கடந்த 8 ஆம் திகதி இரவு மாயமானது.
விமானத்தில், கடலோரக் காவல்படை விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேர் இருந்தனர்.
நடுவழியில் காணாமல் போன கடலோர காவல்படையின் விமானத்தை தேடும் பணியில், கடலோர பாதுகாப்பு படை - கடற்படை இணைந்து 12 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் நேற்று வரை96 மணிநேரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
60 மணி நேரத்திற்கும் மேல் விமானங்கள் மூலம் தேடுதல் நடந்துள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு மாயமான விமானத்தைதொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
காணாமல் போன விமானம் புதுச்சேரி கடல் பகுதியில் இருந்து கடலுார் மாவட்டம் சிதம்பரம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தகாரைக்கால் கடல் பகுதியில் விழுந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், காரைக்கால் அருகே கடல் பரப்பில் எண்ணெய் படலம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து கடலோர காவல் படையினர்அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த எண்ணெய் படலம் விமானம் எரிபொருள் அல்ல என்பது ஆய்வில் தெரியவந்தது.
கன்னியாகுமரி கடல் பகுதியிலும்தேடுதல் வேட்டை நடத்த கடலோர காவல் படையின் கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி வியாழக்கிழமையன்று காலை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்துமூன்று அதிநவீன ரோந்து படகுகள் மூலம்கூட்டப்புளி இடிந்தகரைஉவரி கடல் பகுதியில் தேடுல் பணி நடந்தது.
கன்னியாகுமரியில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இந்த தேடுதல் பணி இன்று நடக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாயமான கடலோர காவல்படை விமானம்..3 விமானிகளின் கதி என்ன? தீவிர தேடுதல் வேட்டை!
» மலேசியாவுக்கு புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல்: 142 பயணிகள் அவதி
» பொலிஸ் அதிகாரி மற்றும் இரு விமானிகளுடன் மாயமான ஹெலிகொப்டர் வனப்பகுதியில் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum