Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து
Page 1 of 1

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் டயர் திடீரென வெடித்துள்ளது.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது.
இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன், விமானத்தின் டயர் திடீரென வெடித்தது.
இதையடுத்து உடனடியாக விமானி, விமான புறப்பாட்டை நிறுத்தி, பத்திரமாக தரையிறக்கினார்.
பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தீ விபத்து: பயணிகள் காயம்
» மாயமான கடற்படை விமானத்தின் கதி என்ன?
» தோல்வியில் முடிந்த நிர்பய் ஏவுகணை: நடுவானில் வெடித்து சிதறடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum