Top posting users this month
No user |
Similar topics
அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன்: அரசு நிர்வாகத்தையே உலுக்கும் வழக்கு!
Page 1 of 1

டெல்லி அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் 9 வயது சிறுவன் பலியான விவகாரத்தில் சிறுவனின் தந்தை தொடுத்த வழக்கு மாநில நிர்வாகத்தையே உலுக்கியுள்ளது.
டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம், கூலித் தொழிலாளி நவல் கிஷோர் ஷாவின் 9 வயது மகன், பட்லி தொழிற்பேட்டை அருகே உள்ள பூங்காவில் விளையாடச் சென்றுள்ளான்.
இரவு வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. எனவே நவல், தன் மகன் விளையாடச் சென்ற பூங்காவிற்கு சென்றுள்ளர்.
அங்கு டெல்லி தீயணைப்பு துறையினர் தங்கள் தண்ணீர் தேவைக்காக 20-50 அடிகள் வரை ஆழம் கொண்ட 10-க்கும் மேற்பட்ட குழிகளை, திறந்தே வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து தன் மகனை தேட உதவுமாறு பொலிசில் புகாரளித்தபோது பொலிசார் சிறுவன் கடத்தப்பட்டதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
பொலிசார்ரின் அக்கறையின்மையை அறிந்த நவல் தன் மகனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அங்கிருந்த குழிக்குள் விழுந்த மகனின் சடலத்தை தன் சொந்தப் பணத்தை செலவு செய்து மீட்டார்.
தன் மகனுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது என எண்ணிய நவல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டெல்லி அரசு, டெல்லி பொலிஸ், வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (NDMC), டெல்லி தீயணைப்புத்துறை மற்றும் டெல்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கு செப்டம்பர் 29ம் திகதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் நவல் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு
» அரசு நிலத்தை ஆக்கரமித்த பிரபல நடிகர் மீது வழக்கு
» சொத்துக்குவிப்பு வழக்கு அரசு வழக்கறிஞர் இருக்கையில் மை தடவிய எலுமிச்சை பழம்: பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum