Top posting users this month
No user |
Similar topics
சொத்துக்குவிப்பு வழக்கு அரசு வழக்கறிஞர் இருக்கையில் மை தடவிய எலுமிச்சை பழம்: பரபரப்பு தகவல்
Page 1 of 1

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையின் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இருக்கையில் மை தடவிய எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமையன்று பவானி சிங்கின் இருக்கையில் கறுப்பு மற்றும் வெள்ளை மை தடவிய எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் பேசிய அவர், அதை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், முன்னர் இதே போல ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சிலர் நீதிபதிக்கு நேராக அமர்ந்து கொண்டு தங்களது பாக்கெட்டில் மந்திரித்த எலுமிச்சை பழத்தை உருட்டுவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்
» தண்டனை ரத்தாகும் என்று எதிர்பார்க்கவில்லை: வழக்கறிஞர் ஆச்சார்யா பரபரப்பு பேட்டி
» அரசு நிலத்தை ஆக்கரமித்த பிரபல நடிகர் மீது வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum