Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகர் சல்மான் கானின் வழக்கு ஆவணங்கள் தீயில் எரிந்து நாசம்: பரபரப்பு தகவல்

Go down

நடிகர் சல்மான் கானின் வழக்கு ஆவணங்கள் தீயில் எரிந்து நாசம்: பரபரப்பு தகவல் Empty நடிகர் சல்மான் கானின் வழக்கு ஆவணங்கள் தீயில் எரிந்து நாசம்: பரபரப்பு தகவல்

Post by oviya Thu May 28, 2015 2:53 pm

நடிகர் சல்மான் கானின் வீடற்றவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கு தொடர்பாக அரசிடமிருந்த ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகியதாக தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் சட்ட செயற்பாட்டாளர் ஒருவர், சல்மான் கான் தண்டனை பெற்று, பிறகு தண்டனை இடைக்கால ரத்து செய்யப்பட்ட 2002-ல் நடந்த கார் விபத்து வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது மனுவில், சல்மான் வழக்கில் எவ்வளவு வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள் செயல்பட்டார்கள் மற்றும் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் போன்ற விவரங்களை கேட்டிருந்துள்ளார்.

ஆனால் அவருக்குக் கிடைத்த பதில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிலில், கடந்த 2012ம் ஆண்டு யூன் மாதம் 21ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி விட்டன என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 6-ம் திகதி இந்த வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால், மே-8ம் திகதி இவருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், தண்டனையையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.

பின்னர் நடிகர் சல்மான் கான் நீதிமன்ற உத்தரவுடன் தற்போது துபாய் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum