Top posting users this month
No user |
Similar topics
சஜின் வாஸும் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்
Page 1 of 1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, தோல் நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இவர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் தற்பொது வரையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை தற்போது வரையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுகின்ற அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பசில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!
» சஜின் வாஸின் ஆதரவை ஏற்க மறுத்த மைத்திரி தரப்பு - சஜின் வாஸ் வீட்டின் மீது தாக்குதல்
» வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum