Top posting users this month
No user |
வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்
Page 1 of 1

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹற்றன் – அலுத்கம பிரதேசத்தில் இருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற போதே இவ்வாறு தனது வேக கட்டுப்பாட்டை இழந்து ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பகுதியில் வைத்து குடைசாயந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி முச்சக்கரவண்டியில் சாரதியும் பெண் ஒருவரும் பயணித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை குறித்த முச்சக்கரவண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum