Top posting users this month
No user |
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றவும்: பசில் கோரிக்கை
Page 1 of 1

நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவில் தம்மை சேர்க்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பசில் ராஜபக்ச தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பசிலின் கோரிக்கை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum