Top posting users this month
No user |
Similar topics
பசில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!
Page 1 of 1
பசில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகயீன காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவிற்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றவும்: பசில் கோரிக்கை
» சஜின் வாஸும் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்
» மாற்றம் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்பாடு இனவாதத்தின் உச்சகட்டம்: பா.உ. அரியம்
» சஜின் வாஸும் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்
» மாற்றம் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்பாடு இனவாதத்தின் உச்சகட்டம்: பா.உ. அரியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum