Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேர்தலுக்குத் தேர்தல் இரட்டிப்பாகும் ஜெயலலிதாவின் சொத்துமதிப்பு: வேட்பு மனுவில் தகவல்!

Go down

தேர்தலுக்குத் தேர்தல் இரட்டிப்பாகும் ஜெயலலிதாவின் சொத்துமதிப்பு: வேட்பு மனுவில் தகவல்! Empty தேர்தலுக்குத் தேர்தல் இரட்டிப்பாகும் ஜெயலலிதாவின் சொத்துமதிப்பு: வேட்பு மனுவில் தகவல்!

Post by oviya Sat Jun 06, 2015 1:18 pm

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவில் தனக்கு ரூ.117 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில், அசையும் சொத்து மதிப்பு ரூ.45.04 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.72.09 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் நகல் பிரதி நேற்று இரவு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகமான சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4–ல் ஒட்டப்பட்டது.

கடந்த 2011ல் ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, தனக்கு ரூ.51.4 கோடி சொத்து இருப்பதாக பட்டியலை தாக்கல் செய்திருந்தார்.

தற்போது, தனக்கு ரூ.117 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளதால், தேர்தலுக்குத் தேர்தல் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் இரட்டிப்பாக உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum