Top posting users this month
No user |
தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
Page 1 of 1

விலைரூ.75.125.150
ஆசிரியர் : இரா. பாஸ்கர்
வெளியீடு: ஸரிகமபதநி
பகுதி: அரசியல்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஸரிகமபதநி, 7/4, புஜங்கராவ் தெரு, சைதாப்பேட்டை, சென்னை- 15. மொபைல்: 9444 34 99 74. மூன்று நூல்கள்)
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் கள ஆய்வாளர் கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், தமிழக தேர்தல் விவரங்களின் தொகுப்பை மூன்று நூல் களாக "ஸரிகமபதநி' வெளியிட்டுள்ளது. மூன்று நூல்களையும் பத்திரிகையாளர் இரா. பாஸ்கர் சிறப்பாக எழுதியுள்ளார்.
தொகுதிகள் எல்லை மறுவறைக்கு பின் தமிழக லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளின் முழு விவரங்கள் "தமிழகத் தேர்தல் களம்' என்ற நூலில் தொகுக்கப் பட்டுள்ளது.
"தேர்தல் கண்ணோட்டம் - 2006' என்ற நூலில் மாவட்ட வாரியாக மொத்த, ஆண், பெண் வாக்காளர்கள்; 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள்; அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பெற்ற ஓட்டுகள்; ஓட்டு சதவீதம்; வெற்றி பெற்றவர்கள்; இதர மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் பெற்ற ஓட்டுகள்; இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன.
"தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்' என்ற நூலில், கடந்த 1957ம் ஆண்டில் துவங்கி 2004ம் ஆண்டு வரை நடந்த 13 பொதுத் தேர்தல் முடிவுகளில் தொகுக்கப்பட்டுள் ளன.
அரசு தரப்பு கோப்புகளில் மட்டும் இதுநாள் வரை முடங்கிக் கிடந்த தேர்தல் தொடர்பான இந்த தகவல்களை, சாமானியன் கையிலும் கொண்டு சேர்த்த பெருமையைக் கொண்டது, இந்த நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum