Top posting users this month
No user |
Similar topics
வெங்காயத்தின் விலை குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம்
Page 1 of 1

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டதுடன் சந்தையிலும் அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியானது 30 ரூபாவிலிருந்து 10 ரூபா வரை குறைக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான பண்டவரியானது 55 ரூபாவிலிருந்து 20 ரூபா வரை குறைக்கப்பட்டது.
இதன்படி இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் 95 ரூபாவான பெரிய வெங்காயம் தற்போது 75 ரூபா அல்லது 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் உலக சந்தையில் விலை அதிகரிக்கப்படவுள்ளதினால் எதிர்வரும் வாரத்திற்குள் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்படலாம் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் வாரத்தில் மேலும் குறைவடைவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஜீ.நாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய உருளைகிழங்கின் விலை தொடர்ந்தும் மாற்றமடையாது எனவும், வரி ஒரு காரணமாக இல்லாமையே அதற்கு காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் மற்றுமொரு வரவு செலவுத்திட்டம்! கோடீஸ்வரன் பா.உ
» மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம்
» யோஷித்த, சஜின்வாஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விரையும் சாத்தியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum