Top posting users this month
No user |
Similar topics
தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் மற்றுமொரு வரவு செலவுத்திட்டம்! கோடீஸ்வரன் பா.உ
Page 1 of 1

2016 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது தமிழ் மக்களை பொறுத்தவரையில் நன்மை பயக்காததொன்றாகவே காணப்படுகின்றது என அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றீயிட்டிய இந்த நல்லாட்சி அரசானது எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2016 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் எமது மக்களுக்கு பெரிதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டமானது எமது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காமல் பெரும்பான்மை இனத்தை மையமாக வைத்தே பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது மேலும் இடம்பெயர்ந்து மீள குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான உதவித்தொகையோ நிவாரணமோ இதில் குறிப்பிடப்படவில்லை. எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான எந்தவொரு செயற்பாட்டையும் இந்த வரவு செலவுத்திட்டம் கொண்டிருக்கவில்லை எனவும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» தமிழ் கூட்டமைப்பின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்!- கோத்தபாய ராஜபக்ச
» வரவு செலவுத்திட்டம் கல்வெட்டல்ல! மாற்றம் செய்யலாம்: நிதியமைச்சர்
» வரவு செலவுத்திட்டம் இனங்களுக்கிடையில் சமூக ஒழுக்கங்களை உருவாக்கும்!- டக்ளஸ் தேவானந்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum