Top posting users this month
No user |
Similar topics
நிதி குற்றவியல் விசாரணை பிரிவு கலைக்கப்படும் சாத்தியம்
Page 1 of 1

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைப்பிரிவின் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடாத்த தேவையான பின்னணியை உருவாக்க இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைப் பிரிவு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.
உரிய முறையில் ஆராயாது இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இப்பிரிவினை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யோஷித்த, சஜின்வாஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விரையும் சாத்தியம்
» நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
» பாரிய நிதி மோசடி: மலையகத்தின் முன்னாள் அமைச்சர் கைதாகும் சாத்தியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum