Top posting users this month
No user |
Similar topics
நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டரீதியானது: சட்டத்தரணிகள்
Page 1 of 1

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டரீதியானது என சட்டத்தரணி ஜே.சீ.வெலியமுன மற்றும் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஒரு தனி நபரின் செயற்பாடு காரணமாக திணைக்களத்தின் மீதான முழு நம்பிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நல்லாட்சி வந்தவுடன் நீதிமன்றங்களுக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட சட்டத்தரணிகள் விலகவில்லை, கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள் தொடர்ந்தும் நீதிமன்றங்களில் பணியாற்றுவதாக சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
» ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
» பொலிஸ் நிதி மோசடி பிரிவு சட்டபூர்வமானது! கேள்விக்கு உட்படுத்த முடியாது!- ஜேவிபி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum