Top posting users this month
No user |
Similar topics
கையெழுத்தை திரும்பப்பெற போவதாக அச்சுறுத்தும் எம்.பிக்கள்
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் கையெழுத்திட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கையெழுத்தை திரும்பப்பெற போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு முதலில் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை விட 20வது திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என இந்த 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளதுடன்,
அவர்கள் பிரேரணை தொடர்பான யோசனையில் தாம் இட்டுள்ள கையெழுத்தை திரும்ப பெறக் கூடும் எனவும் அமைச்சர் சேனாரத்ன கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை நேற்று மதியம் எதிர்க்கட்சியினரால் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவுக்காக மக்களை அச்சுறுத்தும் புன்னைநீராவி சமுர்த்தி உத்தியோகத்தர்
» பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐ.தே.க அறிவிப்பு
» கோடிக்கணக்கான ரூபாவுக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum