Top posting users this month
No user |
மகிந்தவுக்காக மக்களை அச்சுறுத்தும் புன்னைநீராவி சமுர்த்தி உத்தியோகத்தர்
Page 1 of 1

ஜனாதிபதி தேர்தல் நாளை பெறவுள்ளவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சார கால அவகாசத்தை மீறி கிளிநொச்சி புன்னை நீராவி சமுர்த்தி உத்தியோகத்தர் மணிமாறன் என்பவரும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த அருமை என்பவரும் மக்களை அழைத்து மகிந்தவுக்கு வாக்களிக்கும்படி அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் இன்று புன்னைநீராவியில் சமுர்த்தி உத்தியோகத்தர் மணிமாறன் (வயது38) மக்களை அழைத்து சமுர்த்தி மீதிப்பணமான 7500 ஐநூறு பெறவேண்டுமாயின், மகிந்தவுக்கு வாக்களிக்கும்படி மக்களை கோரியுள்ளார்.
இதே வேளை கிளிநொச்சி அம்பாள்குளத்திலும் இன்னும் மகிந்த ராஜபக்சவின் பிரச்சார விளம்பரங்கள், கட்டவுட்டுக்கள் அகற்றப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum