Top posting users this month
No user |
Similar topics
மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற முடியவில்லை!– ருமி மர்சூக்
Page 1 of 1

மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற முடியாத காரணத்தினால் தாம் பதவியை இராஜினாமா செய்ததாக நுகர்வோர் சேவை அதிகாரசபையின் தலைவர் ருமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நான் மீண்டும் எனது பழைய சட்டப் பணிகளை தொடர உள்ளேன். நான் இப்போதும் மக்களுடனேயே இருக்கின்றேன்.
இதற்கு மேல் என்னிடம் எதனையும் கேட்க வேண்டாம்.
மனச் சாட்சிக்கு இணங்க செயற்பட முடியாத காரணத்தினால் நான் எனது பதவியை இராஜினாமா செய்தேன் என ருமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
திடீரென பதவியை இராஜினாமா செய்தமை குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சமஷ்டிக்கு இணங்க போவதில்லை: ஐ.தே.கட்சி
» அமைச்சர் என்பதை என்னால் உணர முடியவில்லை: கயந்த கருணாதிலக
» என்னால் ஜெனீவாவில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை: மஹிந்த சமரசிங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum