Top posting users this month
No user |
Similar topics
சமஷ்டிக்கு இணங்க போவதில்லை: ஐ.தே.கட்சி
Page 1 of 1
சமஷ்டிக்கு இணங்க போவதில்லை: ஐ.தே.கட்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு சமஷ்டி அரசாங்கத்தை கோரியுள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணி அதற்கு இணங்காது என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கியமான நாட்டுக்குள் உச்சமான உளவில் அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பான யோனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பை எந்த விதத்திலும் மாற்றப் போவதில்லை என தாம் கூறியுள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞானபத்தை வெளியிடும் முன்னர், ஐக்கிய தேசிய முன்னணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பு மாற்றப்படாது என கூறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒரு நாடாக வாழும் சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்யும் எந்த விடயத்திற்கும் இணங்க போவதில்லை என்றும் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சி இணங்க மறுத்தால் நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படும்!- பிரதமர்
» மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற முடியவில்லை!– ருமி மர்சூக்
» அமைச்சர் பதவிகளை ஏற்க போவதில்லை! 100 நாள் வேலைத்திட்டத்திற்காக காத்திருக்கிறேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum