Top posting users this month
No user |
Similar topics
கைது செய்தாலும் இந்திய மீனவர்களின் வருகையை தடுக்க முடியவில்லை!
Page 1 of 1

எத்தனை முறை கைது செய்தாலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதை தடுத்து நிறுத்த முடியவில்லை என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இந்திய மீனவர்கள், இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பான சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக வரும் மீனவர்களை கைது செய்வதற்கான முழுமையான அதிகாரம் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த யோசனையை முன்வைத்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதனை வழிமொழிந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்த வடக்கில் புதிய போராட்டம் ஆரம்பம்
» கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
» கச்சதீவுக்கருகில் மேலும் 5 இந்திய மீனவர்கள் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum