Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா வழக்கில் பணியாற்றிய அதிகாரிக்கு 3வது முறை பணி நீட்டிப்பு

Go down

ஜெயலலிதா வழக்கில் பணியாற்றிய அதிகாரிக்கு 3வது முறை பணி நீட்டிப்பு Empty ஜெயலலிதா வழக்கில் பணியாற்றிய அதிகாரிக்கு 3வது முறை பணி நீட்டிப்பு

Post by oviya Thu Jun 04, 2015 1:17 pm

ஜெயலலிதா வழக்கில் பணியாற்றிய லஞ்ச ஒழிப்பு இயக்குநருக்கு 3-வது முறை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
1985-ல் மதுரையை சேர்ந்த குணசீலன் டிஎஸ்பி ஆக தேர்வாகியுள்ளார். பின்னர் அவர் சென்னை மாநகர இணை ஆணையாளராக‌ பணியாற்றியுள்ளார்.

அப்போது பரபரப்பாக பேசப்பட்ட 'சைக்கோ' கொலையாளியை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த அவர், 2011-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் தினமும் ஆஜரான அவர், வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் 31.5.2013 அன்று ஓய்வு பெற்றுள்ளார்.

ஆனால், அவரது பணி, அடுத்த ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதே போல கடந்த யூன் 1, 2014 முதல் மே 31, 2015 வரை 2-ம் முறையாக, பெங்களூரு வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட‌ந்த மே 31-ம் திகதி அவர் மீண்டும் ஓய்வு பெறவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வ‌ழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல இருப்பதால், யூன் 1, 2015 முதல் மே 31, 2016 வரை 3-வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக குணசீலன் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum