Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தயாராகும் தீர்ப்பு: பரபரப்பு தகவல்கள்

Go down

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தயாராகும் தீர்ப்பு: பரபரப்பு தகவல்கள் Empty ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தயாராகும் தீர்ப்பு: பரபரப்பு தகவல்கள்

Post by oviya Tue Mar 24, 2015 12:04 pm

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சொத்துப்பட்டியலை ஆடிட்டர் குழு ஆய்வு செய்துவருவதால் விரைவில் தீர்ப்பு திகதி வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 41 நாட்கள் நடைபெற்று கடந்த 17ம் திகதி முடிவடைந்தது.

இந்நிலையில், நீதிபதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.

இதையடுத்து வழக்கின் ஆவணங்களை சரியாக மதிப்பிட ஆடிட்டர்கள் குழுவின் உதவியை நீதிபதி நாடியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குழுவின் அறிக்கைக்காக நீதிபதி காத்திருப்பதாகவும், இந்த வழக்கின் தீர்ப்புக்கான முகவுரையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீர்ப்பை எழுதும் பணியில் நீதிபதிக்கு உதவியாக 5 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகின்றது.

இந்த வார இறுதியில் மேல் முறையீடு தீர்ப்புக்கான முகவுரை தயாரிக்கும் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஆடிட்டர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் தீர்ப்பை நீதிபதி எழுதவுள்ளார்.

மேலும், மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum